இரும்பை உருக்கும்

img

இரும்பை உருக்கும் உலைக்களம் செங்கம் அருகே கண்டுபிடிப்பு....

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்கலாம். 5 ஏக்கர் விவசாய நிலத்தில், உலைக்களம் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது...

;